Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

பல்கலைகழக முன்னாள் பதிவாளர் சஸ்பெண்ட்

By nagalekshmi
30 Dec 2024, 07:43 PM
தியாகராஜனை பணியிடை நீக்கம் செய்து பொறுப்பு துணைவேந்தர் சங்கர் உத்தரவு.

பதிவாளர் அறையின் வெளிக்கதவுக்கு பூட்டு போட்ட சம்பவம் தொடர்பாக தியாகராஜனை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை.

காலையில் பதிவாளர் அறைக்கு போடப்பட்ட பூட்டை, போலீசார் உடைத்து அறையை திறந்தனர்.