LIVE 24 X 7
Follow Us On
Home
/
வீடியோ ஸ்டோரி
வீடியோ ஸ்டோரி
துணைவேந்தர் நியமனம் - சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்
By nagalekshmi
09 Jan 2025, 10:09 AM
துணை வேந்தர் நியமனம் தொடர்பான அறிவிப்பை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளார்.
யூஜிசி கொண்டு வந்த துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புக்கு எதிர்ப்பு.
Tags
# assembly-session
# dmk
# mk-stalin
# tamilnadu
# சட்டப்பேரவை-கூட்டத்தொடர்
# தமிழ்நாடு
# திமுக
# முக-ஸ்டாலின்