Home
/
வீடியோ ஸ்டோரி
வீடியோ ஸ்டோரி
செஞ்சிக் கோட்டையில் குவிந்த மக்கள்
By nagalekshmi
01 Jan 2025, 07:35 PM
குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செஞ்சிக் கோட்டைக்கு சென்ற மக்கள், வீர ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் புத்தாண்டு விடுமுறையையொட்டி குவிந்த மக்கள்.
Tags
# new-year
# vilupuram
# புத்தாண்டு
# விழுப்புரம்