Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

"60 - 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும்" - வானிலை ஆர்வலர் வெங்கடேஷ்

By VASUKI
30 Nov 2024, 07:04 AM
60 - 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆர்வலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

 60 - 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும்

புயல் கரையை கடந்த பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையும்