Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

இன்வெர்டர் அறையில் மின்கசிவு - அலறியடித்து வெளியேறிய நோயாளிகள்

By nagalekshmi
02 Jan 2025, 01:17 PM
அரசு மருத்துவமனையின் இன்வெர்டர் அறையில் மின்கசிவு.

அசம்பாவிதத்தை தவிர்க்க மின்சாரத்தை துண்டித்த ஊழியர்கள்.

மின்சார வயர்கள் எரிந்து கரும்புகை வெளியேறியது.