புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முக்கிய சாலையான புதுச்சேரி கடலூர் சாலை கடுமையான சேதத்தை சந்தித்திருந்தது. இந்த நிலையில், 2 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் போக்குவரத்து சீரானது.