Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

வயிற்று வலியால் துடிதுடித்த இளைஞர் மருத்துவர்கள் இல்லாததால் உயிரிழந்த சோகம்

By leninakathiya
16 Nov 2024, 09:16 PM
சென்னை கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், போதிய மருத்துவர்கள் இல்லாததால் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், தனது தாயாருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என, மருத்துவர் பாலாஜியை இளைஞர் தாக்கியிருந்தார். அந்த பரபரப்பு அடங்கும் முன்னர், அதே மருத்துவமனையில், இளைஞர் ஒருவர் போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,