Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

#JUSTIN: வெடித்த சிலிண்டர்.. நொடியில் நடந்த விபத்து.. 5 பேர் பரிதாபம்

By leninakathiya
12 Oct 2024, 09:24 PM

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் வீட்டு உபயோக சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர்.