கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 1 பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2,400 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.