ஓசூரில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்த 2 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். முதல்வர் தனிப்பிரிவிற்கு வந்த புகாரை தொடர்ந்து கிளீனிகிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.