வீடியோ ஸ்டோரி

#JUSTIN : 2 கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு | Kumudam News 24x7

By nishika
14 Sep 2024, 08:44 PM
ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்ற காரும், தஞ்சையில் இருந்து ஆண்டாபூரணிக்கு சென்ற காரும் மோதி விபத்து.

ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்ற காரும், தஞ்சையில் இருந்து ஆண்டாபூரணிக்கு சென்ற காரும் மோதி விபத்து.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மார்ச்சம்பட்டியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.

2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 சிறுமிகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.