பிப்ரவரி 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு.